En Aasai Mythiliye Songs Lyrics Download
* Singers: Silambarasan, Suchitra
* Composer: Yuvan Shankar Raja
* Lyrics: Pa. Vijay
En Aasai Mythiliyae Ennai Nee Kaathaliyae
En Aasai Mythiliyae Ennai Nee Kaathaliyae
Thana Thara Na Ne Thana Na Ne..
Thana Thara Na Ne Thana Na Ne..
En Aasai Manmathane Ennoda Kaathalane
En Aasai Manmathane Ennoda Kaathalane
Thana Thara Na Ne Thana Na Ne..
Thana Thara Na Ne Thana Na Ne..
Black & White'tu Kaalam Muthal Unnai Pola Heroine'na
Kandavudane Aetho Pannum.. Kannu Rendum Heroyinaa
Centimeteru Kannai Adichu Vaanavillukke Valai Viriche
Millimeteru Punnagaiyaal Nenjukkulla Thaazhthi Theeye Vechae..
Thana Thara Na Ne Thana Na Ne..
Thana Thara Na Ne Thana Na Ne..
Ishtapadithaan Kitta Vanthu Aadai Izhukkum Thuchaathana
Aadai Izhantha Apparamaa Neeyum Therinja Manmathanaa
Thappu Thappaathaan Nenachikittu
Unnai Naanum Thaan Thittiputte
Ippa Ippa Thaan Purinjikittu
Unnayum Vanthu Katti Kattikittaen
Thana Thara Na Ne Thana Na Ne..
Thana Thara Na Ne Thana Na Ne..
Èn Aasai Mythiliyae Ènnai Nee Kaathaliyae
Èn Aasai Mythiliyae Ènnai Nee Kaathaliyae
Thana Thara Na Ne Thana Na Ne..
Thana Thara Na Ne Thana Na Ne..
=====================
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தான தர ந நே தான ந நே..
தான தர ந நே தான ந நே..
என் ஆசை மன்மதனே என்னோட காதலனே
என் ஆசை மன்மதனே என்னோட காதலனே
தான தர ந நே தான ந நே..
தான தர ந நே தான ந நே..
பிளாக் & வைட்'து காலம் முதல் உன்னை போல ஹீரோயன்'ந
கண்டவுடனே ஏதோ பண்ணும்.. கண்ணு ரெண்டும் ஹீரோயினா
சென்டிமேடேறு கண்ணை அடிச்சு வானவில்லுக்கே வலை விரிச்சே
மில்லிமேடேறு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாழ்த்தி தீயே வெச்சே..
தான தர ந நே தான ந நே..
தான தர ந நே தான ந நே..
இஷ்டப்படிதான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதன
ஆடை இழந்த அப்பறமா நீயும் தெரிஞ்ச மன்மதனா
தப்பு தப்பாதான் நெனசிகிட்டு
உன்னை நானும் தான் திட்டிபுட்டே
இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்
தான தர ந நே தான ந நே..
தான தர ந நே தான ந நே..
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தான தர ந நே தான ந நே..
தான தர ந நே தான ந நே..
0 comments:
Post a Comment